Niroshini / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஷ்ணா
மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை ஒருவரை தாக்கியுள்ளதுடன் குடியிருப்பையும் சேதப்படுத்தியுள்ளது.
65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா பிள்ளையார்போடி என்பவரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கிலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த நபர், மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பட்டிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago