Thipaan / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில், இன்று (20) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று, ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளிலும் ஒன்றுடன் ஒன்றுமோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த அழகையா விஜய் என்பவர் காயமடைந்ததுள்ளார் என்றும் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வடிகானுக்குள் தூக்கி விசப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025