Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
இந்துசமய எழுச்சி ஊர்வலமும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசைத் தினமும் தாமரைக்கேணி ஸ்ரீ மாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இன்றுநடைபெற்றது.
இந்த எழுச்சி ஊர்வலத்தின் மட்டக்களப்பிலுள்ள அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், தாமரைக்கேணி மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago