2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மணிமண்டப திறப்பு விழா

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ஸ்ரீகணேசகாளிகா ஆலயத்தின் மாஞ்சோலை மணி மண்டபத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், மற்றும் பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில்  500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கக் கூடியதாக இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X