Menaka Mookandi / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளையும் நாளை மறுதினமும் 13 இடங்களில் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம் மற்றும் கோட்டைக்கல்லாறு ஆகிய இடங்களில் நாளை 28ஆம் திகதி வியாழக் கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 வரையும் அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா மற்றும் முனைக்காடு ஆகிய இடங்களில் நாளை மறுததினம்.
9ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago