2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

105 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணிகளில் குடியிருக்கும் 105 பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பதிரங்கள் புதன்கிழமை (30) வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் புதுக்குடியிருப்பு விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு உறுதி பத்திரங்களை வழங்கி வைத்தார்.

புதுக்குடியிருப்பு கிரான்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாயளர் கே.நிமல்ராஜ்  உட்பட  பலர்  கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X