Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மகளிர் அபிவிருத்தியூடாகவே குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்பெறச் செய்ய முடியுமென்ற வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபையால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று செல்வாநகர் கிழக்கு மகளிர் சங்கத்துடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்; செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026