Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை கண்டனத் தீர்மானமொன்றை இன்று நிறைவேற்றியுள்ளது.
இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் ஒன்றுகூடிய மாநகரசபை உறுப்பினர்கள் மேற்படி கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் கண்டனப் பிரேரணை அங்கீகாரத்தின்போது அமர்வில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
ajan Wednesday, 27 April 2011 06:29 PM
உறுபினர்களுக்கே சிரிப்பு இலங்கையை நினைத்தால்.
அச்சுறுத்தி நடக்கிறது வேலைகள் . நாளைக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்க்கும் மக்களை அச்சுருத்தி கொண்டுவருவார்கள். எல்லாம் உலக்குக்கு தெரியும் இப்போது. இனியும் இந்த ஏமாற்று வேலை நடக்காது. இப்போது எது செய்தும் நடக்கபோவது ஏதும் இல்லை. அறிக்கை அதிகார புர்வமாக வெளியே வந்துவிட்டது . எழுத்துமூலம் இருக்கிறது.
இன்னும் எத்தனைவருடம் போனாலும் செய்த குற்றத்துக்கு பதில் சொல்லி தான் ஆகவேண்டும்.
Reply : 0 0
suga Thursday, 28 April 2011 01:46 PM
நல்லா நாடகம் ஆடுறீங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago