2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

வீட்டில் இடி வீழ்ந்து உடைமைகள் சேதம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர். அனுருத்தன்)

மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வீட்டின் மீது இடி, மின்னல் தாக்கியதில் வீட்டின் ஒருபகுதியும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

நேற்று புதன்கிழமை மாலையிலிருந்து  இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தது. இந்த நிலையிலேயே குறித்த வீட்டின் மீது இடி வீழ்ந்து வீட்டின் ஒருபகுதியும் உடைமைகளும் சேதமடைந்துள்ளன. வீட்டின் ஐன்னல் பகுதிகள் மற்றும் அலுமாரிப் பொருட்கள் போன்றன சேதமடைந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .