Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் இன்று காலை முதல் அடையாள உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த அடையாள உண்ணாவிரதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று மாலை வரை இந்த அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படப்பிடிப்பு:-எம்.சுக்ரி
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
ajan Thursday, 28 April 2011 05:54 PM
அதே நாலு பெயர்.
எப்படி எல்லாம் வேஷம் போட இருக்கு இந்த நாட்காலிக்கு.
டியட்டிங்கா ?
எது அமைதி பூங்கா? யோ அமைதிஇ நிரந்த சமாதனம்இ நல்லிணக்கம் என்றால் கூடஇ எதன் ஊடாக வரும் என்று கூட தெரியாதவர்கள் எல்லாம் தலைவர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago