2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மின்னலால் இலத்திரனியல் பொருட்கள் சேதம்

Suganthini Ratnam   / 2011 மே 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வாரம் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் ஏற்பட்ட பயங்கரமான இடி, மின்னல் காரணமாக பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனங்கள்  செயலிழந்துள்ளன.

தொலைக்காட்சிகள், வானொலிகள், மின்விசிறிகள், கணினிகள், குளிர்சாதனங்கள் ஆகியன பாதிப்படைந்துள்ளன. சில வீடுகளிலுள்ள மின்சுற்றுக்கள்  மின்னல் தாக்கத்தினால் எரிந்து நாசமாகியுள்ளன.  இந்த வாரம் ஏற்பட்ட  இடி, மின்னல் இதுவரையில் நம்மால்  உணரப்படாதவையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .