Kogilavani / 2011 மே 03 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடியில் பதுறிய்யா ஜும் ஆ பள்ளிவாயல் வீதயில் உடற்பயிற்சி நிலையமொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சேவாலங்கா மன்றத்தின் அனுசரணையுடன் திறந்து வைக்கப்பட்ட இவ் உடற்பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், சேவாலங்கா மன்றத்தின் அதிகாரிகள், இளைஞர்கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago