Kogilavani / 2011 மே 04 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மட்டக்களப்பிலுள்ள அவரது அலவலகத்தில் வைத்து நேற்று புதன்கிழமை சந்தித்தது.
கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைசைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் தலைவர் மில்லி வண்டனின் தலைமையில் இக்குழு முதலமைச்சரை சந்தித்தது.
.jpg)
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026