2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

இரண்டு கடைகள் தீ வைத்து எரிப்பு

Super User   / 2011 மே 09 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் இரண்டு கடைகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

நாவற்குடா பிரதான வீதியிலுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் முச்;சக்கர வண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளே தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு கடை முற்றாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .