Super User / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் கைதி ஒருவர் மீது கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் ஏனைய சிறைக்கைதிகள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.31 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago