2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

குடிநீரை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 29 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் இந்த குழாய் பதிக்கும் நடவடிக்கையை வைபவரீதியாக அரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களான என்.கே.றம்ழான்,  எம்.ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரதேசத்திலுள்ள பல வீதிகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் இந்த குழாய் பதிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .