2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ரயிலில் மோதுண்டு இருவர் பலி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,ஜிப்ரான்)

மட்டக்களப்பு, மாமாங்கம் பகுதியில் உள்ள புகையிரத பாதையில் ரயிலில் மோதுண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர்.

கறுவப்பங்கேணியை சேர்ந்த ஜோசப் அலோசியஸ்(57வயது) என்பவரும் அவரது மகனான அலோசியஸ் ஸ்பக்(35வயது) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .