Kogilavani / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தனையே நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே நாம் முஸ்லிம் முதலமைச்சரை பெறவேண்டுமாக இருந்தால் முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே ஆதரிக்க வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒன்று பட்டு ஆதரிப்பது போல முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஒன்று பட்டு ஆதரிக்க வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான சல்மா அமீர் ஹம்சா நேற்று தெரிவித்தார்.7 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
48 minute ago