Menaka Mookandi / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணசபை தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. இது மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றை பூர்த்தி செய்யும் நடவடிக்கைக்கான தேர்தலேயாகும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். 39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago