2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை வீதி கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை வீதியை கொங்கிறீட் வீதியாக நிர்மாணிப்பதற்கான வேலைகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

காத்தான்குடி நகரசபையின் பிரதித்  தலைவர் எம்.எம்.ஜெசீம் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவைத்தார். வடிகான் அமைக்கப்பட்டு ஒரு கோடி ரூபா செலவில் இந்த வீதி கொங்கிறீட் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .