Menaka Mookandi / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், ஜவீந்திரா, எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவானது, தமிழ்த் தேசியம் சர்வதேசத்திற்கு எதைச் சொல்ல விரும்புகின்றதோ, சர்வதேசம், புலம்பெயர் சமூகம் எதைச் சாதிக்க நினைத்ததோ அதே போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திட்டமிடலும் நடவடிக்கைகளும் எவ்வாறு அமைய வேண்டும் உள்ளிட பலவேறு விடயங்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.
'மக்கள் வழங்கிய ஆணை மூலம் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை மக்களின் சுபீட்சத்துக்காக உபயோகிப்பதே எனது இலக்கு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான உறுப்பினர்களின் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியலில் முதன் முதல் காலடியெடுத்து வைத்து அரசியலில் கன்னிப்பயணத்தில் இறங்கிய எனக்கு வெற்றியை ஈட்டுத்தந்த எனதினிய மட்டக்களப்பு வாழ் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026