2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுவாமி விவேகானந்தரின் ஜனனதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ஜவீந்திரா)


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனனதினத்தையொட்டி மட்டக்களப்பு  மண்முனை, ஆரையம்பதி பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிகழ்வுகள் நடைபெற்றன.

மண்முனை பிரதேச விவகானந்த பெருவிழாக்குழு ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தரின் ஜனனதின நிகழ்வு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி கிரான்குளம் பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை தாங்கிய வாகன பவனியும் நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .