2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'பலஸ்தீன விவகாரம் புரியப்பட வேண்டிய உண்மைகள்' சிறப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'பலஸ்தீன விவகாரம் புரியப்பட வேண்டிய உண்மைகள்' எனும் தலைப்பிலான சிறப்பு நிகழ்வொன்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் கடமையாற்றும் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.கே.அப்துர் ராசீக் நழீமி விஷேட உரையினை நிகழ்த்தியதுடன் பலஸ்தீன் காஸா தொடர்பான வீடியோ காட்சிகளும் இதன்போது காண்பிக்கப்பட்டன.

இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .