2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கலைமகள் மகாவித்தியாலய ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள நவீன ஆய்வுகூட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ரவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் தயாசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .