2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடி காழி நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி காழி நீதிமன்றம் மறு அறிவித்தல் கிடைக்கும்வரை மூடப்பட்டுள்ளது. காத்தான்குடி காழி நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதாக காத்தான்குடி காழி நீதிமன்ற கட்டிடத்தில் அறிவித்தல் இடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை காத்தான்குடி காழி நீதிமன்றத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் இந்த அறிவித்தலை பார்த்து விட்டு வீடு திரும்பினர்.

இதேவேளை, காத்தான்குடி காழி நீதிபதி ஏ.எம்.ஹிழ்ர் தனது காழி நீதிபதி பதவியை சனிக்கிழமை இராஜினாமாச் செய்து இராஜினாமாக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக காத்தான்குடி காழி நீதிபதி ஏ.எம்.ஹிழ்ர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .