2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாதனையாளர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிமை மட்ஃகன்னன்குடா மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, மேற்கு கல்வி வலய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் வலய மட்ட சித்திரப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் பொட்சுவானா பல்கலைக்கழகத்தின் கல்வி ஆய்வு நிபுணத்துவ ஆலோசகரும் ஆகிய கலாநிதி கோ.கோணேசப்பிள்ளை மற்றும் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மணோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .