2025 மே 03, சனிக்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கு சம அந்தஸ்து

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாநகர சபை கட்டிடத்துக்குள் மாற்றுத் திறனாளிகளும் வந்து செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மாநகர ஆணையாளர் மா.உதயகுமார்ப்ன் முயற்சியினால் இந்ம கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X