2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பு - மியாங்குளம் பரீட்ச்சார்த்தமாக திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைக்காலபோக நெற் செய்கையினை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மீளமைக்கப்பட்ட மியாங்குளம் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனால் திங்;கட்கிழமை (31) பரிட்சார்த்தமாக திறந்துவிடப்பட்டது.
                                                       
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கமநல திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X