2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை தூதுவர்கள் குழு மட்டக்களப்பு விஜயம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ். பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்.எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளடங்கிய குழுவினர் இன்று(10) காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

சவூதிஅரேபியா நாட்டுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஹூசைன் மொஹமட்டும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.

அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை மாவட்ட செயலகத்தில் சந்தித்த இவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி மீள்குயேற்றம் புனர்வாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X