2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியிலுள்ள வீட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள  வீடொன்றிலிருந்து 07 பவுண் தங்கநகைகள் சனிக்கிழமை (10) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டின்  யன்னல் கதவை உடைத்துக்கொண்டு  உட்புகுந்தே கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.  இக்கொள்ளை இடம்பெற்ற வேளையில் தாயும் பிள்ளைகளும் உறக்கத்திலிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம்  தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X