Suganthini Ratnam / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எப்.காமிலா பேகம்
சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு 'தொழிலை ஆரம்பித்தல் - தொழில் திட்டம் தயாரிப்பதற்கான இரண்டாவது செயலமர்வு கோறளை மத்தி பிரதேச செயலக விதாதா பிரிவு ஊடாக நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி நேற்று புதன்கிழமையுடன் நிறைவுற்ற இந்தச் செயலமர்வில் சுமார் இருபது சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
முதலாவது பயிற்சி செயலமர்வு கடந்த மாதம் நடைபெற்றது.
தொழில் முயற்சியை ஆரம்பிக்கும்போது, பின்பற்றவேண்டிய படிமுறைகளையும் முகாமைத்துவ முறைகளையும் பற்றிய பயிற்சி கையேடுகள் பலவற்றையும் பயிற்சியாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் நிறுவனம் வழங்கியிருந்தது. இந்த செயலமர்வுக்கு சர்வதேச தொழிலாளர் நிறுவனமே அனுசரனை வழங்கியிருந்தது.
15 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025