Suganthini Ratnam / 2015 ஜனவரி 23 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 100 பொங்கல் பானைகள் பொங்கி படைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களுக்கும் பிரதேச செயலகத்துக்கும் இடையிலான இணைப்பினை வலுப்படுத்தும் வகையில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 100 அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025