Suganthini Ratnam / 2015 ஜூலை 27 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந்தக்காரர் சங்கத்தின் தலைவராக வி.றஞ்சிதமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச ஒப்பந்தக்காரர் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாமங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே, இவர் புதிய தலைவராக வி.றஞ்சிதமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் செயலாளராக பி.புவனேந்திரபதி, பொருளாளராக ரி.றகுமான், உபதலைவர்களாக எம்.நழீம், வி.வரதராஜா, உபசெயலாளராக கே.சிவகுமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
3 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago