2021 மே 15, சனிக்கிழமை

பஸ் தரிப்பிடம் இடிந்து விழும் அபாயம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பம்பரகலை, ஒடின்டன் தோட்டத்தில், தலவாக்கலை - இராணிவத்தை வீதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம், இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாக, தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்த பஸ் தரிப்பிடம் கடந்த 10 ஆண்டுகளாக, இந்நிலையிலேயே இருப்பதாகவும் மழைக்காலங்களில், பஸ்ஸுக்காக காத்திருப்போர், அச்சத்துடனேயே இந்த பஸ் தரிப்பிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள், இந்த பஸ் தரிப்பிடத்தைப் புனரமைத்துத் தருமாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .