மு.இராமச்சந்திரன் / 2017 மே 24 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், டிக்கோயா, ஹொன்சி தோட்டத்தில் 20 தனி வீடுகளைக்கொண்ட கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் புளியாவத்தை அமைப்பாளர் வி.கேசவனின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
6 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
29 minute ago
2 hours ago