2021 ஜூலை 29, வியாழக்கிழமை

மின்சார கம்பங்களுக்கு பதிலாக மரங்கள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி நகரில் பிரசித்தி பெற்ற கண்டி வாவியைச் சுற்றி மின் கம்பங்களுக்கு பதிலாக மரங்களை பயன்படுத்தி மின்சார வயர்களை பொருத்தியிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இவ் மின் வயர்கள் நிலத்திலிருந்து கைகளால் பிடிக்கக்கூடிய உயரத்திலேயே காணப்படுகின்றன.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .