S. Shivany / 2020 நவம்பர் 29 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் அக்குறணை சுகாதார வைத்திய பிரவில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, அக்குறணை பகுதியில் மாத்திரம் 71 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனரென, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அக்குறணை பிரதேசத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago