2025 மே 05, திங்கட்கிழமை

அட்டாம்பிட்டிய தோட்டத்துக்கு கார்ப்பட் வீதி

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார்

நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய இலக்கின் கீழ் 100,000 கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தால் கார்ப்பட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள அட்டாம்பிட்டிய தோட்டம் இரண்டாம் பிரிவுக்கான ஆரம்பப் பணிகள், நேற்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும்கட்சியின் அமைப்பாளருமான டிலான் பெரேராவால், இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X