2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

நுவரெலிய பரிசுத்த திரித்துவ விஞ்ஞான கல்லூரியில் விநாயகர் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா, செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம், ராஜாராம் மற்றும் நுவரெலியா வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .