Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். சதீஸ்
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில், நேற்று (30) அட்டன் பொலிஸ் அத்தியட்சகரின் அணிவகுப்பு இடம்பெற்றது
இதன்போது, பொலிஸ் உத்தியோத்தர்களை பொலிஸ் அத்தியட்சகர் பரிசிலனை செய்ததுடன், பொலிஸ் நிலையங்களில் உள்ள வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago