ரவிந்திர விராஜ் அபயசிறி / 2017 மே 23 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}



மாத்தளை, தவலங்கொய பிரதேசத்தில் திங்கட்கிழமை மாலை பாரிய ஆலமரத்தின் கிளைகள் முறிந்த விழுந்ததில் அருகிலிருந்து கடையொன்றும் மற்றும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றும் சேதமாகியுள்ளதாக, மாத்தளை பொலிஸார் தெரிவித்தானர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் கூறினார்.
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago