Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அனுமதிப் பத்திரமின்றி மாட்டிறைச்சி விற்பனையில் ஈடு பட்ட சந்தேக நபர் ஒருவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து, கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி, கட்டுகஸ்தோட்டை இனிகல பிரதேசத்தில் வைத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ மாட்டிறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
சந்தேக நபருக்கு, கண்டி பிரதான நீதவானால், 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago