S. Shivany / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
மேற்படி தொற்றாளர்களிடையே அதிகமானோர் அம்பகமுவ சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, அம்பகமுவ பகுதியில் இதுவரை 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago