Sudharshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-ரஞ்சித் ராஜபக்ஷ,மு.இராமச்சந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிந்து வந்த முகாமையாளரை குறித்த தொழிற்சாலையின் நிர்வாகம், பணியிலிருந்து விலக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த முகாமையாளரை மீண்டும் வேலையில் இணைத்துக்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 650ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026