2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரி மாணிக்கக்கல் சந்தைக்குப் பூட்டு

Gavitha   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான வியாபாரி ஒருவர், இரத்தினபுரி நகரின் மாணிக்கக்கல் வியாபாரச் சந்தைக்கு வருகை தந்தமையால், இன்று (06) முதல், மாணிக்கக்கல் வியாபார சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இந்த வியாபாரச் சந்தையிலுள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இதன் பின்னரே, இச்சந்தையை திறப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X