2025 மே 19, திங்கட்கிழமை

இராகலையில் வீடுடைப்பு; மூவர் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு, பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நேற்று  (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையின் பின்னர்,  சந்தேகநபர்களை வலப்பனை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X