Sudharshini / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ்
தலவாக்கலை நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த இரு இராணுவ வீரர்களை, தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்ற ஒருவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (25) கைதுசெய்துள்ளனர்.
மிடில்டன் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சுரேன் என்பரே இவ்வாறு இராணுவ வீரர்களை தாக்க முயன்றுள்ளார்.
குறித்த நபரிடம் தலவாக்கலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026