2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இ.தொ.க.வின் மகளிர் தின நிகழ்வு

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ், மு.இராமசந்திரன்

இலங்கை தொழிலாளர்  கங்கிரஸின் மகளிர் தின விழா, தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் செயலாளரும்நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முத்துசிவலிங்கம் மற்றும் அதிதிகளாக  பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய மாகாண விவசாய இந்துகலாசார தமிழ் கல்வி அமைச்சர் இராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்  கணபதி கணகராஜ், சக்திவேல் பிலிப்குமார் மற்றும் மகளிர் அணித்தலைவி அனுசியாசிவராஜா உட்பட முன்னாள் அம்பகமுவ தலைவர் தினேஷ் என பலர் கலந்துக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .