Mayu / 2024 மார்ச் 31 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி,சந்ரு, செ.திவாகரன்
நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (31) ஏற்பட்டுள்ளது.

உணவகத்தின் சமயலறையின் புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் தீ பரவலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026