Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
செ.தி.பெருமாள் / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை நகரில் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கரவண்டிகளின் உதிரிபாகங்கள் மாயமாவதாக பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கூறினர்.
முச்சக்கரவண்டியை, நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்று வந்து மீண்டும் பார்க்கும் போதே, உதிரிபாகங்கள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் மாத்திரம், இதுபோன்ற கொள்ளை, 7 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு திருட்டில் ஈடுபடும் கும்பல் தொடர்பில், அப்பகுதி வழியே பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டீ.வி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் இதைக் கொண்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
3 hours ago
4 hours ago